செவ்வாய், 28 ஜூன், 2022

தமிழ் அகராதிகளின் களஞ்சியம் | mydictionary.in

 62 அகராதிகள் ஒரே இணைப்பில்

தமிழ்ப்பேழை என்னும் தமிழ் அகராதிக்  களஞ்சியத்தில் 150 துறைகளுக்கு 62 அகராதிகளின் 7 இலட்சம் தலைச்சொற்கள், 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட விளங்கங்கள். பார்த்து பின்னூட்டம் அனுப்புங்கள்